அருவி பாறையில் மோதிய விமான… பாடகி உள்பட 5 பேர் பலி….!!

பிரேசில் நாட்டில் உள்ள மரிலியா மென்டோன்கா என்பவர் மிக பிரபலமான பாடகி ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு தனிபாடல் தொகுப்புக்காக லத்தின் கிராமி விருது பெற்றார். இதனையடுத்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்த அவர் ஆன்லைன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் மரியா மென்டோகா, அவரது தயாரிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர்கள் இலகுவாக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த விமானம் அருவி பகுதியில் திடீரென விழுந்தது. இதனால் அவர், தயாரிப்பாளர் ,உதவியாளர் மற்றும் விமானிகள் ஆகிய 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Contact Us