இந்தோனேசியாவில் இடம்பெற்ற அதிசயம்….ஒரு கார் மீது மட்டும் பெய்த மழை

இந்தோனேசியா நாட்டில் திடீரென ஒரே ஒரு கார் மீது மட்டும் மழை பெய்த சம்பவம் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்த கார் மீது திடீர் என மழை பெய்துள்ளது. குறிப்பாக அந்த பகுதியில் வேறெங்கும் இல்லாமல் அந்த கார் மீது மட்டும் மழை பெய்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் ஒரே ஒரு வீட்டின் மீது மட்டும் மழை பெய்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது இந்த நிலையில் தற்போது ஒரே ஒரு காரில் மட்டும் மழை பெய்தது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

Contact Us