விமானத்தில் இருந்து வெறியேறிய 20 நபர்கள் மாயம்…. அதிர்ச்சியில் காவல்துறை….!!

மொராக்கோட்டி நாட்டிலுள்ள காசாபிளாங்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் வரை விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மிக்ரோ நாட்டை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் திடீரென நோவாய்பட்டதாக இந்த விமானம் அவசர அவசரமாக மஜோர்காவுக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் நோய்வாய்ப்பட்டவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது மாயமானதாக தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் இவருடன் வெளியேறிய 20 பயணிகள் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து மாயமான பணிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே விமானத்தில் பயணம் செய்த லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் நடந்த விவரங்களை கூறி பாதுகாப்பின் பேரில் விமான நிலையம் மூடப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மயமானவர்கள் எங்கே சென்றார்கள் என்ற தகவல் இல்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us