வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்…. 4 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…. பிரபல நாட்டில் சோகம்….!!

ஆப்கானிஸ்தான் மனித உரிமை தன்னார்வலர் உட்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது சடலங்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ட்விட்டரில் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்களா என்பது குறித்தோ அதற்கான நோக்கம் தொடர்பாகவோ அமைச்சகம் இன்னும் தெரிவிக்கவில்லை.

Contact Us