டொனால் ரம் எறிந்த பந்து குழந்தையின் தலையில் விழுந்தது- என்ன லூசா இவர் ?

அமெரிக்காவில் ஒரு விளையாட்டு அரங்கில், முன்னாள் அதிபர் டொனால் ரம் இருந்தார். அவர் இடத்திற்கு கீழே இருந்த சிலர், ரம்பிடம் கையெழுத்து போட்டுத் தருமாறு கேட்டார்கள். அவர்கள் பேனாவை நீட்டி, டீ- சேட்டில் கையெழுத்து போடுமாறு கேட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக தன் கையில் இருந்த பேஸ் பால் பந்தை அவர் கீழே போட்டார். அது அப்படியே வந்து ஒரு குழந்தையின் தலையில் வீழ்ந்துள்ளது. நல்ல வேளை குறித்த சிறுமி தொப்பி அணிந்து இருந்தால், பந்து பலமாக தாக்கவில்லை. இவர் என்ன லூசா ? என்று கேட்டு பலர் கண்டனம் வெளியிட்டு வருகிறார்கள். வீடியோ இணைப்பு.

@loupastore27I got Mr. trumps autographs at the World Series

♬ original sound – loupastore27

Contact Us