அமெரிக்க போர் கப்பலை தாக்கி அழிக்கும் சீனா: வெளியான வீடியோவால் உலகில் பெரும் பரபரப்பு !

சீனா தற்போது பெரும் போர் ஒத்திகை ஒன்றை தென் சீன கடல் பரப்பில் நடத்தி வருகிறது. ஆனால் ஆச்சரியமான விடையம் என்னவென்றால், அமெரிக்க போர் கப்பல் ஒன்றை அவர்கள் மரத்தில் வடிவமைத்து. அதே அகலம் மற்றும் அதே நீளத்தில் உருவாகியுள்ளார்கள். இதனால் உண்மையான அமெரிக்க போர் கப்பல் போல இது காட்சி தருகிறது. இதனை சீனாவின் அதி நவீன போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி, அழித்து பெரும் போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விடையம் அமெரிக்காவை கேவலப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. இதனால் வாஷிங்டன்…

தனது கடும் அதிருப்த்தியை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் எதுவுமே நடக்காதது போல சீனா தொடர்ந்தும் போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வகிறது.

Contact Us