யாருமே எதிர்பார்க்கல..! ஜன்னலை உடைத்து பள்ளிக்குள் பாய்ந்த மான்… மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

கனடாவில் மூஸ் ரக மான் ஒன்று ஜன்னலை உடைத்துக்கொண்டு தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த சம்பத்தில் ஒரு மாணவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த மான் சஸ்கட்டூனில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறிது நேரம் சுற்றி திரிந்துள்ளது.

இதற்கிடையே மூஸ் ரக மான் நகர பகுதிகள் மற்றும் பள்ளிக்குள் நுழைந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us