“அதிநவீன திறன் கொண்ட லேசர் ஆயுதங்கள் தயாரிக்க முடிவு!”.. அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவல்..!!

சீனா, சமீபத்தில் ஒலியைக்காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அணுசக்தி திறனுடைய ஹைபர்சோனிக் வகைக்கான சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இது அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்தது.

எனவே, 300 கிலோ வாட் சக்தி உடைய உயர் ஆற்றல் லேசர் ஆயுதம் தயாரிக்க அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறையானது, ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் லேசர் ஆயுதத்தால் முடியும் என்று கூறியிருக்கிறது.

Contact Us