1,000 அகதிகளை அனுப்பி போலந்து நாட்டை கதிகலங்கை வைத்த பெலருஸ்: பெப்பர் ஸ்பிரே அடித்த போலந்து ராணுவம் !

போலந்து மற்றும் பெலரூஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள, பெரும் முறுகல் நிலை காரணமாக. பெலரூஸ் அதிபர் தனது நாட்டில் உள்ள அகதிகளை திறந்து விட்டு, போலந்து ஊடாக ஐரோப்பா செல்லலாம் என்று வழி காட்டியுள்ளார். இதனால் போலந்து நாட்டின் எல்லையில் பெரும் களோபர நிலை தோன்றியுள்ளது. பெலரூஸ் அகதிகள், கம்பிகளை உடைத்துக் கொண்டு போலந்துக்குள் செல்ல முற்பட்டவேளை. அங்கே குவிக்கப்பட்ட படையினர் பெப்பர் ஸ்பிரேயை அடித்து அகதிகளை கலைத்துள்ளார்கள். அகதிகளை வைத்து போலந்து அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்க பெலரூஸ் திட்டம் தீட்டியுள்ளது. இதன் காரணமாக 12,000 ஆயிரம் துருப்புகளை தற்போது போலந்து தனது எல்லைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதிர்வு இணைய வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.

Contact Us