BMW காரை இப்படியும் அடிக்க முடியுமா ? பின்னர் சாவகாசமாக நடந்து சென்ற இளைஞர்கள் !

லண்டன் ஈஸ்ட் ஹாமில், லேட்டன் என்னும் இடத்தில் ஒரு சில்வர் நிற BMW காரில் வந்த இளைஞர்கள், கார் அடிபட்ட பின்னர் மிகவும் சாவகாசமாக இறங்கிச் செல்லும் வீடியோ ஒன்றை பொலிசார் வெளியிட்டு அவர்களை தேடி வருகிறார்கள். காரை ஓட்டி வந்த இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து 2 முறை மோதியுள்ளார். ஆனால் அவர்கள் மிகவும் சாவகாசமாக இறங்கி அங்கிருந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் எந்த ஒரு பதற்றத்திலும் இல்லை. அது போக அவர்கள் ஓடி வந்த கார் திருட்டுக் கார் என்பது மேலும் அதிர்ச்சியான விடையம். வீடியோ இணைப்பு.

Contact Us