“என் புருஷன் கூப்பிடுறார் நான் போகணும் விடு …”அனுப்பாத காதலனால் கள்ளகாதலிக்கு என்னாச்சி பாருங்க

தமிழகத்தின் சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான கார்த்தி விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மங்கலட்சுமியை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார் . அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மங்கலட்சுமி தனக்கு தாய்மாமன் உறவு முறையுள்ள மணிகண்டன் என்ற 27 வயதான வாலிபரோடு , திருமணத்திற்கு முன்பாகவே பழகி வந்துள்ளனர். இதனால் மணிகண்டன் அடிக்கடி சென்னை சென்று அந்த பெண்ணின் கணவர் கார்த்தி இல்லாத சமயங்களில் மங்கலட்சுமியுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த தீபாவளிக்கு தாய் வீட்டுக்கு வந்தார் அந்த மங்கலட்சுமி .அப்போது கடந்த 6ம் தேதி மாலை 7:00 மணியளவில் அந்த பெண்ணும் அவரின் கள்ள காதலனும் அங்குள்ள ஒரு தோப்பில் உல்லாசமாக இருந்துள்ளார்கள் .அப்போது அந்த பெண்னின் கணவர் போன் செய்து வீட்டுக்கு வர சொன்னததால் அந்த பெண் அங்கிருந்து கணவர் வீட்டுக்கு கிளம்பினார் .அப்போது அந்த கள்ள காதலன் அவரை விட மறுத்து அவருடன் இருக்க சொன்னார் ,ஆனால் அந்த பெண் அவரிடமிருந்து விலகி செல்ல முயன்ற போது ,அந்த காதலன் கோபமுற்று தன்னிடமிருந்த கீ செயின் கத்தியால் அவர் குத்தியுள்ளார் .இதனால் அந்த பெண் படுகாயமுற்று அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார் .இப்போது தலைமறைவான அந்த காதலனை போலீஸ் தேடி வருகிறது

Contact Us