சாகடிக்கவா ? என்று கேட்டு கேட்டுக் கிடுக்கி பிடி போட்ட பொலிஸ்: வேலை இழக்கப் போகிறார் !

பிரித்தானியாவின் ஷோக் ஷியார் பகுதியில், வாகன ஓட்டுனர் ஒருவரை கைது செய்யும் போது. அன் நபர் மீது கடுமையாக நடந்து கொண்டமை, மற்றும் வார்த்தை பிரயோகம் காரணமாக குறித்த பொலிசாரின் வேலை பறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கைது செய்யும் போது, ஓட்டுனரின் கழுத்தை பிடித்து நெரித்த பொலிசார். திமிறினால் மூச்சடைக்க செய்வேன், நீ இறந்து போவாய் என்று ஓட்டுனரை மிரட்டியுள்ளார். அவை அனைத்துமே பொலிசாரின் கமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பொலிசார் வேலையை இழக்க நேரிடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு.

Contact Us