பிரித்தானியாவிற்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்!

சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொண்ட இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய முடியுமென தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் முதல் சினோபார்ம் தடுப்பூசியினை முழுமையான போட்டுக்கொண்ட மக்கள் பயனடையும் வகையில், நவம்பர் 22 திகதி முதல் சினோபார்ம், சினோவக் தடுப்பூசிகள் பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் பிரித்தானியாவிற்கு பயணிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் நிர்வகிக்கப்படும் முன்னணி தடுப்பூசி சினோபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us