சீனாவில் கொரோனா தாக்கம் போதாது என்று எருமையும் வீதில் இறங்கி தாக்குகிறது பாருங்கள் !

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் பன் மடங்காக உயர்ந்துள்ள நிலையில், நேற்றைய தினம் வட சீனாவில் உள்ள நகர் ஒன்றில், எருமை ஒன்று வெறி கொண்டு எழுந்து, பலரை தாக்கியுள்ளது. முதலில் சூப்பர் மார்கெட் ஊடாக சென்று, வீதியில் சென்று கொண்டு இருந்த பலரை தாக்கியுள்ளது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். அது போக ஸ்கூட்டியில் சென்ற பெண் ஒருவரையும் அது கடுமையாக தாக்கியுள்ளது. பார்த்தால் சீனாவின் மேல் சனி பகவான் ஏறி நிற்கிறார் போல இருக்கே ?  வீடியோ கீழே இணைப்பு..

Contact Us