ஈஸ்டர் தாக்குதல் -மேலும்பல இரகசியங்கள் அம்பலம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மேலும் பல இரகசியங்களை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) இன்று வெளியிட்டார். அதிவேக நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்ட இரண்டு லொறிகளை விடுவிக்குமாறு பணிப்புரை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் தாக்குதலின் போது விடுமுறையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பாகவும் நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

அத்துடன் முன்னாள் சட்டமா அதிபர் கூட இந்த தாக்குதலை ஒரு சதி என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us