கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்- பாருங்கள் இவர் தான் சுமந்திரன் !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால், பாராளுமன்றத்தில் நேற்று (12) சமர்பிக்கப்பட்டது. அதன்பின்னர், நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது , சுமந்திரனை பார்த்த மகிந்த பெரும் மகிழ்ச்சியோடு அவரை கட்டியணைத்தார். முதலில் சுமந்திரனை கண்டனும் , 50 வருடங்கள் பார்காமல் இருந்த உறவுக்காரரை நேரில் பார்த்தால் என்ன அதிர்ச்சி வருமோ, அந்த ரியாக்ஷன் ஒன்றை கொடுத்தார் மகிந்த. அப்ப தான் தெரிந்தது, இவர்கள் இருவருக்கும் இடையே எந்த அளவு நட்ப்பு இருக்கிறது என்று.

Contact Us