காணமல் போனவர்களுக்கு காசை கொடுத்து வாயை அடைக்க கோட்டபாய அரசு பணம் ஒதுக்கியது !

காணமல் போனவர்களின் உறவினர்களுக்கு காசை கொடுத்து, அவர்கள் வாயை அடைக்க கோட்டபாய அரசு திட்டம் தீட்டி. அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இதனை பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) 76 ஆவது வரவு செலவு திட்டத்தை முன்வைத்து, உரையாற்றும்போதே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Contact Us