பாவி மக்கா… கைய விட்ட போதுமே ஏன் இப்படி மோதி சின்னா பின்னம் ஆகிறீங்க ?

அமெரிக்காவில் தனது 10,000 டாலர் புது 3 சில்லு மோட்டார் சைக்கிளை, ஸ்கேட்டிங் செய்யும் இடத்தில் ஓடி ஷோ காட்ட முற்பட்டவர் இறுதியில் குப்புற விழுந்துள்ளார். சரியான தரையில் கூட ஓட அவர் சரியாக கற்றுக் கொள்ளவில்லை. இந்த லட்சனத்தில், ஸ்கேட்டிங் செய்யும் தாழ்வான ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை ஓட ஆரம்பித்தார். மோட்டர் சைக்கிளில் இருந்து கையை எடுத்தால் போதும். அதுவும் நின்றிருக்கும், இன் நபரும் கீழே விழுந்து தப்பி இருப்பார். ஆனால் இந்த பாவி மனுஷன் கையை விடவே இல்லை. வீடியோவைப் பாருங்கள்…புரியும்..

Contact Us