பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறிய பிரபலம்

 

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றது.

மேலும், சிறுநீரகத்தில் கல் பிரச்னையால் இந்நிகழ்ச்சியிலிருந்து பிரபலம் ஒருவர், விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிக்பாஸ் சீசன் 5 யில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகிய மூவரும் அடுத்தடுத்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) சுருதி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பிரபலம் ஒருவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது தமிழ் பிக்பாஸில் இருந்து அல்ல. இந்தியில் பிக்பாஸ் 15 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் ராகேஷ் பாபட் (Raqesh Bapat) என்ற போட்டியாளர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் பிரச்சனையால் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்த்துக்

Contact Us