மாறி மாறி ரோந்து: அமெரிக்க ரஷ்ய விமானங்கள் அருகருகே கீரியும் பாம்பையும் போல துரத்தப்படுகிறது !

ஐரோப்பாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலந்து நாட்டுக்கு அருகாமையில் உள்ள வட கடல் பகுதியில் பல தடவை அத்து மிறி ரஷ்ய போர் விமானங்கள் நுளைகிறது. இதனை தடுக்க உடனே அமெரிக்கா தனது போர் விமானங்களை அந்த இடத்திற்கு அனுப்ப. ரஷ்ய விமானங்கள் விலகிச் செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றும் இன்றும் இவ்வாறு பல தடவைகள் நடந்துள்ளதால், அமெரிக்க விமானப் படையின் விமானங்கள், வட கடல் எல்லைப் பகுதிக்கு மே தொடர்ச்சியாக ரோந்தில் ஈடு பட ஆரம்பித்துள்ளது. ரஷ்ய வேவு பார்க்கும் விமானங்கள் போலந்து நாட்டின் எல்லையில் அடிக்கடி பறப்பது மேலும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. என் நேரமானாலும் ….

ரஷ்ய படைகள் ஊக்கிரைன் மற்றும் போலந்து நாட்டை கைப்பற்ற கூடும் என்று கூறப்படுகிறது. இந்த இரு நாடுகளில் உக்கிரைன் நாட்டை முதலில் பிடிக்க புட்டின் பெரும் திட்டம் தீட்டியுள்ளார். இதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை. உக்கிரைனை மையமாக வைத்து, ஐரோப்பிய எல்லையில் ஒரு பெரும் போர் வெடிக்க சாத்தியம் உள்ளது.

Contact Us