பிக்பாஸில் வரம்பு மீறிய போட்டியாளர்கள்.. வச்சி செய்யப்போகும் ஆண்டவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த போட்டியாளர்கள் நாளடைவில் தங்களது உண்மை முகத்தை வெளிப்படையாகக் காட்ட ஆரம்பித்தனர். ஒரு சிலர் சில போட்டியாளர்களை வெகுவாக விமர்சித்ததோடு கடுமையாக சாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.பிக் பாஸ் பொம்மை வைத்து ஒரு விளையாட்டை வைத்திருந்தார், அதில் விளையாடிய போட்டியாளர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது. இதனை தான் கமலஹாசன் இந்த வார எபிசோடில் வச்சி செய்ய போகிறார். மேலும் சாதாரண விளையாட்டுக்கு இவ்வளவு சண்டையில் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

ப்ரோமோ வீடியோவில் அவர்கள் போட்டுக் கொண்டு சண்டைக்கு விளக்கம் அளிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த வீடியோவை ப்ரோமோவாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் சண்டைகளை பற்றி வெளிப்படையாகப் பேசுவார் என பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Contact Us