அக்கா கலியாண வீட்டில் வாழ்த்துச் சொல்லியே அனைவரையும் அழ வைத்த தம்பி- பாசம் பொங்கி வழியுது பாருங்க…

அமெரிக்க கொலராடோ மாநிலத்தில், தனது அக்காவின் திருமண நிகழ்வில் வாழ்த்து உரை கூற என மேடை ஏறிய 9 வயது தம்பி. பேசிக் கொண்டு செல்லும் போதே ஆனந்தக் கண்ணீர் வடித்துப் பேசிய வார்த்தைகள், திருமண விழாவுக்கு வந்த அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விட்டது. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசிய தம்பியை எப்படி அடக்குவது என்றே தெரியவில்லை. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

@o.skifilms Grab the tissues 🥺 #fyp #wedding ♬ Home – Edith Whiskers

Contact Us