“என் புருஷனை டார்ச்சர் பண்ணுடா”-ஒரு மனைவியால் ஒரு கணவன் மற்றும் குடும்பத்துக்கு நேர்ந்த நிலை

வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த இம்ரான் என்ற நபர் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரி ஆகியோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் அந்த கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .அதனால் அந்த பெண் தனது கணவர் இம்ரானையும் அவரின் குடும்பத்தினரையும் பழி வாங்க ஒரு புது ரூட்டை கண்டுபிடித்தார்.

அதனால் அவரின் கல்லூரி நண்பர் 21 வயதுடைய முஸ்தபாபாத்தில் வசிக்கும் ஷாபாஸ் என்பவரை தொடர்பு கொண்டார் ,அப்போது அவரிடம் தன்னுடைய கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு அடிக்கடி ஆபாச மெஸேஜையும் அவதூறு மெஸேஜையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப சொன்னார் .அதன் படி அந்த நபர் ஒரு போலியான நம்பரிலிருந்து இம்ரான் மற்றும் அவரின் சகோதரி குடும்பத்துக்கு பல அவதூறு மெஸேஜ்களை அனுப்பி டார்ச்சர் செய்தார் .இதனால் அந்த இம்ரான் இது பற்றி தன்னுடைய பகுதியில் இருக்கும் காவல் துறையில் புகார் தந்தார் .அதனால் அவர்கள் சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் அந்த போன் நம்பரை ட்ரேஸ் செய்தனர் .அப்போது இது இம்ரானின் மனைவியின் நண்பர் செய்த வேலை என்று கண்டுபிடித்து அவரை விசாரித்த வருகின்றன ர்

Contact Us