இந்தியா சீனா கேப்ப மாரிகள்: பிரிட்டன் பிரதமர் கடும் சாடல்: முக திரை கிழிந்தது !

சமீபத்தில் கோப் 26 என்ற மா நாட்டை நடத்தி, உலகில் காபன் டை ஆக்சைட் கழிவு அகற்றல் தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்த விரும்பினார் பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இதில் சீன அதிபர் கலந்து கொள்வே இல்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பல வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் 2 வாரங்களுக்கு மேல் ஆகியும், எந்த ஒரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவே இல்லை. மேலும் சொல்லப் போனால் அப்படி என்றால் என்ன என்று கேட்க்கும் அளவில் தான் மோடி உள்ளார். இதனால் கடுப்பான பிரிட்டன் பிரதமர், மோடி மற்றும் சீன அதிபர்களை தாக்கிப் பேசியுள்ளார்.

பல விடையங்கள் பற்றி ஆராய்ந்தோம். ஆனால் ஒன்றைக் கூட இந்தியா சரியாக செய்யவில்லை என்று கூறியுள்ளார் பொறிஸ் ஜோன்சன். இந்திய அரசியல் வாதி பற்றி இப்ப தான் அறிந்துள்ளார் பொறிஸ்…..

Contact Us