அடுத்த வெடி குண்டு லண்டனில் என் நேரமானாலும் வெடிக்கலாம்- பொலிசார் உஷார் நிலையில் …

பிரித்தானியாவில் லண்டன் பகுதியில் என் நேரமானாலும் அடுத்த தாக்குதல் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து பல இடங்களில் பொலிசார் உஷார் நிலையில் உள்ளார்கள். லிவர்பூல் வைத்தியசாலைக்கு முன்னால் காரில் வெடித்த குண்டை தொடர்ந்து, பிரித்தானிய உளவுத்துறை பல கைதுகளை மேற்கொண்டு வருகிறது. தொடுத்து தொடுத்து பலரைக் கைது செய்துள்ளார்கள். இன் நிலையில் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலும் சில குண்டுகள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளர்கள். உஷார் நிலையை பிரித்தானியா மேலும் ஒரு படி உயர்த்தி, மிகக் கடுமையாக்கியுள்ளது. Source MOD: UK terror threat increased to ‘severe’ meaning an attack is ‘highly likely’

ரெட் பொப்பி தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகம், கூடும் இடங்களிலும். மேலும் நத்தார் தினம் நெருங்குவதால் பலர் ஷாப்பிங் சென்ரர்கள் செல்ல ஆரம்பித்துள்ள இந்தவேளையில். இது போன்ற இடங்களில் குண்டை வெடிக்கச் செய்ய முஸ்லீம் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளார்கள். எனவே தமிழர்களே..  மிக மிக ஜாக்கிரதை. மேலும் சில இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ வாய்ப்புகள் உள்ளது என்று பிரித்தானிய உளவுத்துறையும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Contact Us