லண்டன் வெடிகுண்டு தாரி சிரிய நாட்டு அகதி: இதில் கிறிஸ்தவராக மாறியதாக நடித்துள்ளார் என்றால் பாருங்கள் ,,

பிரித்தானியாவின் லிவர் பூல் வைத்தியசாலைக்கு முன்னல் திடீரென கார் ஒன்றில் வெடி குண்டு ஒன்று வெடித்தது. இதில் மினி கப் ஓட்டுனர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் குறித்த குண்டை எடுத்து வந்து லிவர் பூல் வைத்திசாலையில் வைக்க முனைந்த இஸ்லாமிய தீவிரவாதியே கொல்லப்பட்டுள்ளார். இவர் சிரியா நாட்டை சேர்ந்தவர், என்சொன் அல்மினி என்ற இந்த நபர், இஸ்லாத்தில் இருந்து கத்தோலிக்கராக மாறியவர். ஆனால் மாறியது போல நடித்துள்ளார் என்பதே உண்மை. அது போக பீட்சா நிலையம் ஒன்றில் வேலை பார்த்தும் வந்துள்ளார். அவரது அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தீவிரவாதிகளோடு தொடர்பை பேணி வந்துள்ளார் என்று அறியப்படுகிறது… இதனை அடுத்தே..

அவர் வெடி குண்டு தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்றும். இவரது இலக்கு வேறு இடம் என்றும் கூறப்படுகிறது. அனால் குறித்த இடத்திற்கு செல்ல, வாகன நெரிசல் காணப்பட்டதால் அவர் மினி கப் ஓட்டுனரை லிவர் பூல் வைத்திசாலைக்கு திருப்புமாறு கூறியுள்ளார். ஆனால் குண்டை வைத்திசாலைக்கு உள்ளே எடுத்துச் செல்ல முன்னரே அது வெடித்து விட்டது. இதனை தொடர்ந்து இன் நபரோடு தொடர்பில் இருந்த பலரை பொலிசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த தகவல் நல்ல செய்தியாக இல்லை. ஏன் எனில் மேலும் சில இடங்களில் குண்டு வெடிக்கலாம் என்பதே அந்த தகவலாக உள்ளது.

Contact Us