பிரிட்டன் போர் நினைவு நிகழ்ச்சி: அரசி வருகை ரத்து பல வருடங்கள் பின் இப்படி நடக்கிறது !

பிரிட்டன் அரசி எலிசபெத்துக்கு முதுகில் சுளுக்கு ஏற்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை போர் நினைவு நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.இரு உலகப் போர்காலங்களிலும், அதற்குப் பிந்தைய போர் காலத்திலும் பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் படைகள் ஆற்றிய சேவையை நினைவுகூா்வதற்காக ஆண்டுதோறும் நவம்பரின் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், அரசி எலிசபெத் சார்பில், மலா்வளையம் மட்டும் வைக்கப்படும் என்று பக்ஹிங்கம் அரண்மனை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, 95 வயதாகும் எலிசபெத் ஓய்வெடுக்க வேண்டும் என்ற மருத்துவா்களின் அறிவுரைப்படி, அவா் அதிக சிரமமில்லாத பணிகளை மட்டும் செய்து வருகிறார் என்றும். அவருக்கு….

விலா எலும்பில் உள்ள நோ காரணமாக தான் அவரால் வர முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. வழமையாக அரசியே முதல் மலர் வளையத்தை வைப்பது வளக்கம்.

Contact Us