மன்னார் கடலில குதித்து இறந்த யுவதி தொடர்பில் புதிய தகவல்!! யுவதிக்கு இரு காதலர்களா?? காதலன் பொலிசில் சரணடைந்து தெரிவித்த கருத்துக்கள் இதோ!!

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய யுவதியின் சடலம் தொடர்பான விசாரணையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த யுவதியுடன் இறுதியாக காணப்பட்ட ஆண் நண்பர் பொலிசில் முன்னிலையாகி பல தகவல்களை வெளியிட்டுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் கடந்த சனிக்கிழமை (13) காலை யுவதியொருவரின் சடலம் கரையொதுங்கியது. யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (22) என்பவரது சடலம் அதுவென்பது அடையாளம் காணப்பட்டது.

Contact Us