கிருஸ்டியனா மாறினா விசா கிடைக்கும் என்ற பீலா எல்லாம் உடைந்தது: லண்டன் தீவிரவாதி அப்படி தான் மறைந்து இருந்துள்ளார் !

பிரிட்டன் லிவர் பூல் வைத்தியசாலைக்கு முன்னால் வெடித்த குண்டு, இஸ்லாமிய தீவிரவாதிகளின் திட்ட மீட்ட செயல் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில். இந்தக் குண்டை கொண்டுவந்த நபருக்கு 7 வருடங்களுக்கு முன்னரே விசா இல்லாமல் போய் விட்டதாம். அவரது அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 7 வருடங்கள் ஆகியும் அவரை திருப்பி அனுப்ப முடியவில்லை. காரணம் லோக்கல் ஏரியால் உள்ள கத்தோலிக்க சர்ச் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த முஸ்லீம் தீவிரவாதியை, யார் என்று சரியாக புரிந்து கொள்ளாத சர்ச் பாதிரியார், அவரை கத்தோலிக்கராக மாறும்படி கூறியுள்ளர். அப்படி என்றால், உன்னை நாங்கள் பாதுகாப்போம் என்றும் கூறியுள்ளார். இந்த சைக்கிள் கப்பில் மத மாற்றமும் இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து கத்தோலிக்க பாதிரி தனது செல்வாக்கை பாவித்து, பல தவை இன் நபரை சர்சையில் இருந்து காப்பாறியும் உள்ளார். ஆனால் அவருக்கே தெரியாது இன் நபர் ஒரு முஸ்லீம் தீவிரவாதி என்று. இறுதியாக சரியான நேரம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்த இந்த தீவிரவாதி. மகப் பெற்று வைத்தியசாலையை தெரிவு செய்து அங்கே சென்று குண்டை வைத்து. தாய் மற்றும் பிறந்த குழந்தைகளை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் தன் வினை தனைச் சுடும் என்பது போல. அவர் கொண்டு வந்த குண்டு முன்னரே வெடித்து விட்டது.

Contact Us