15 பேர் பலியான சோகம்…. பிரபல நாட்டில் ஆயுதமேந்திய வாலிபர்கள்…. வெளியான முக்கிய அறிக்கை….!!

 

நைஜீரியாவில் பலானி இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களை கொண்டு சுமார் 15 பேரை பரிதாபமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள் என்று அந்நாட்டின் ஆளுநர் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

நைஜீரியாவில் சோகோட்டோ என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்களில் சுமார் 15 பேரை பலானி இனத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆயுதங்களைக் கொண்டு பரிதாபமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இந்த தகவல் அந்நாட்டின் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

Contact Us