ஒன்று அல்ல 2 அல்ல 8B பில்லியன் பவுண்டை ஊதாரிகள் கையில் கொடுத்த பிரிட்டன் அரசு- ரெம்ப மொக்கையா இருக்கே ?

பிரித்தானிய அரசு வெளியே சொல்லாமல் இருக்க காரணம் பெரும் வெக்கக் கேடான விடையம் என்பதனால் தான். 2020 தொடக்கம் 2021 காலப் பகுதியில், அரசாங்கம் சுமார் 8 பில்லியன் பவுண்டுகளை, கள்வர்கள் கைகளில் கொடுத்துள்ளது. இதில் 6 அல்லது 7 முறை பவுன்ஸ் பாக் லோன் எடுத்த நபர்களும் அடங்குகிறார்கள். இதேவேளை பெனிவிட் கொடுக்கும் போதும், பலர் பிழையான தகவல்களை வழங்கி அசர பணத்தை எடுத்துள்ளார்கள். அது போக அரசு அறிவித்த பேர்ஃலோ திட்டம். அதாவது வீட்டில் இருக்கும் போது 80% சத விகித வேலைப் பணத்தை கொடுப்பது என்ற திட்டத்தில் அதி கூடிய பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சும்மா இருந்தெ றொமேனியர்கள் தொடக்கம் அல்பேனியர்கள் மற்றும் இந்தியர்கள்..

தம்மிடம் பலர் வேலை செய்வதாக காட்டி, அவர்களுக்கும் 1 வருடமாக சம்பள காசை எடுத்துள்ளார்கள். இதில் அன் நபருக்கு 50 விகிதம் தனக்கு 50 விகிதம் என்று முதலாளியும் தொழிலாளியும் பங்கு போட்டுள்ளார்கள். இதனை கண்டு பிடிக்க என அரசு 20 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்து பலரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. Source : The £8bn benefits blunders: Overpayments to claimants double in a year… and it’s mostly due to fraud during Covid pandemic:

Contact Us