பிக் பாஸ் வீட்டில் இசைவாணிக்கும்,தாமரைக்கும் முற்றிய சண்டை….என்ன காரணம்?

பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்காட்சியில் தற்போது உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அந்த டாஸ்கில் இன்று தாமரை இசைவாணியின் கண்ணாடியாக மாறுகிறார்.

தன்னுடைய கண்ணாடியாக மாறிய தாமரையிடம், இசைவாணி மனசாட்சியை தொட்டு சொல்லு நீ நக்கலா பாட்டு பாடுனியா இல்ல சந்தோசமா பாடுனியா என்று கேட்கிறார். அதற்கு தாமரை உன்னை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை அதனால் நான் பாட்டு பாடுனேன் என்று கூறுகிறார்.

இதனால் கடும் கோபத்துக்காளான இசைவாணி மக்களுக்கு என்னைப்பற்றி தெரியும் என கூற, ஒரு கட்டடத்தில் வாக்குவாதம் முற்றி தன்னால் மனசாட்சியைக் ஏமாத்திட்டு இருக்க முடியாது என கூறி தாமரை செல்வி எழுந்து செல்கிறார். தொடக்கத்தில் அப்பாவியாக திகைத்த இருவரின் உண்மை முகங்களும் தற்பொழுது தான் வெளிவர ஆரம்பித்துள்ளது.

Contact Us