என்ன நீங்க பாத்துக்கோங்க என கெஞ்சிய சிம்பு.. மேடையில் கதறி அழுத வீடியோ

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இப்படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்தனர் ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் படத்தை வெளியிட முடியாமல் இருந்தனர்.

தற்போது சிம்பு மாநாடு பிரஸ்மீட்டில் தான் நிறைய சோதனைகள் சந்தித்ததாகவும் என் பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் தற்போது ரசிகர்களும் அந்த கோரிக்கைக்கு இணங்க சிம்புவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

video https://www.youtube.com/watch?v=t5Je8R6X4nc

 

Contact Us