கடத்தப்பட்ட புலம்பெயர்வோர்கள் …. மடக்கி பிடித்த போலீசார்…. வசமாக சிக்கிய கும்பல்….!!

 

பெல்ஜியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி Svanic என்ற மீன்பிடி படகு ஒன்று வடகடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அதிலும் 60 ஆண்டுகள் பழமையான அந்த படகானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அதில் அல்பேனிய நாட்டைச் சேர்ந்த 69 புலம்பெயர்வோர்கள் மற்றும் படகை ஓட்டுபவர் என மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர்.

Contact Us