லண்டனில் தீயில் இறந்த 4 ஈழத் தமிழர்கள் இவர்கள் தான் – பெரும் சோகத்தில் உறவினர்கள் !

லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் நேற்றைய தினம் இரவு 8.30 மணிக்கு வீட்டில் ஏற்பட்ட தீ காரணமாக இறந்த 4 பேரது புகைப்படம் வெளியாகியுள்ளது. கை குழந்தை 5 வயது சிறுவன் உட்பட இந்த 2 பெண்களும் உயிரிழந்துள்ளார்கள். அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொவது என்றே தெரியவில்லை. மேலும் சொல்லப் போனால் சம்பவம் நடந்த இடத்தில், அயலவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று பலர் வந்து பூ கொத்துகளை வைத்து வணக்கம் செலுத்தி செல்கிறார்கள். 4 பேரின் ஆத்ம சாந்திக்கு நாமும் பிரார்த்திப்போமாக.  More News CLICK HERE:  லண்டனில் 4 ஈழத் தமிழர்கள் பலி: அப்பா நெருப்பு எரியுது என்று கதறிய மனைவி: வேலையில் இருந்து ஓடி வந்த கணவர்- https://www.athirvu.in/89106/

Contact Us