என்னம்மா இப்படி பண்ணு றீங்களேம்மா ? குளியல் அறை புகைப்படத்தை வெளியிட்ட அனிதா சம்பத்

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஆரம்பத்தில் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் நிகழ்ச்சி முடியும்போது இவருக்கு பாசிட்டிவ் விஷயங்கள் நடைபெறத் தொடங்கியது. அதனை அப்படியே பிடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார். அதனால்தான் தற்போது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கின்றன.

அனிதா சம்பத் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தானாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் தன்னுடைய பர்சனல் விஷயங்களை வெளியிட்டு வருகிறார். அதைப் போல அவ்வப்போது மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்துவதையும் அவருடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார்.

சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார். வழக்கமாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் தான் குளியலறை புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுவும் பாத்ரூம்ல எக்கு தப்பாக உடையணிந்து பட வாய்ப்புகளுக்காக இறங்கி செய்கிறார்கள்.

ஆனால் அனிதா சம்பத்துக்கு என்ன ஆயிற்று. கவர்ச்சி உடை இல்லை என்றாலும் அவர் எடுத்த போட்டோ ஷூட் சுத்தமாக சரியில்லை என்பதை ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த மாதிரி போட்டோ ஷூட் கல் நடத்தினால் இருக்கும் நல்ல பெயரும் கெட்டு விடும் எனவும் தயவு செய்து இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் எனவும் ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Contact Us