லிவர் பூலீல் மேலும் அதிரடி: ஸ்காட்லன் யாட் பொலிஸ் படை முஸ்லீம் தீவிரவாதியை சுற்றிவளைத்து கைது செய்தார்கள்

பிரித்தானியாவின் லிவர் பூல் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் குண்டை வைக்கச் சென்ற முஸ்லீம் தீவிரவாதி கொல்லபட்ட சமபவம் பலருக்கு நினைவிருக்கலாம். இதனை அடுத்து அந்த சிரிய நாட்டு தீவிரவாதிகளோடு தொடர்பில் இருந்த பலரை பொலிசார் கைது செய்து வருகிறார்கள். அவரது மோபைல் போன் நெட் வேர்க் தொடக்கம் சகல விதமான தொடர்பாடல்களையும் பொலிசார் ஊடறுத்து, இன்று அதிகாலை லிவர் பூல் பகுதியில் மேலும் ஒரு வீட்டை சுற்றி வளைத்து, தடாலடியாக ஒருவரை கைது செய்துள்ளாரகள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இன் நபர் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் பொலிசார் இன்று மதியம் வரை வெளியிடவே இல்லை.

Contact Us