லண்டன் ஹவுன்சிலோவில் மாவீர வார தொடக்க நிகழ்வுகள்: தமிழ் இளையோர்கள் தலைமையில்…

பிரித்தானியாவில் லண்டனில் உள்ள ஹவுன்சிலோ பகுதியில், தமிழ் இளையோர்கள் இணைந்து மாவீரர் வார தொடக்க நிகழ்வுகளை நடத்தியுள்ளார்கள். இதில் பல இளையோர்கள் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை மாவீரச் செல்வங்களுக்கு செலுத்தினார்கள். புகைப்படங்கள் இணைப்பு.

Contact Us