ஆங்காங்கே ஓராமா நின்று படம் எடுத்து போடுறதில இவங்கள விட்டால் அடிச்சுக்க யாரும் இல்லையப்பா…

கனடாவில் அமைச்சரை சந்தித்தேன் , பேச்சுவார்த்தை சுமூகமாகப் போனது…. மலேசியாவில் மந்திரியை சந்தித்தேன் என்று, இவர்கள் படங்களை போட்டுச் செய்யும்,  அரசியல்  மானம் கெட்ட அரசியில். இனி ஜெனீவா வாசலில் நின்று படம் எடுத்து போடுவார்கள். அதுக்கு அப்புறமா, லண்டன் வர உள்ளார்கள். லண்டனில் தான் படம் எடுக்க சான்ஸ் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏன் என்றால் நின்று போட்டோ எடுக்க முடியாதே… சதா ஓட வேண்டி இருக்கும். தரமான சம்பவங்கள் சில இனி தான் நடக்க உள்ளது. அதனை தவறாமல் அதிர்வு இணையத்தில் நீங்கள் பார்கலாம் வாசிக்கலாம்.   சு… மந்திரனுக்கு….

Contact Us