கனடாவில் பிரைவேட் செக்கியூரட்டியை விட்டு தமிழர்களை தாக்கிய சுமந்திரன்: வீடியோ இணைப்பு !

கனடா ஸ்காபரோவில் சுமந்திரன் நடத்த இருந்த கூட்டத்தில் பெரும் களோபரம் ஏற்பட்டுள்ளது. மானம் கெட்ட சில தமிழர்கள் இந்த கூட்டத்திற்கு சென்றிருந்தார்கள். ஆனால் பெரும் தொகையான தமிழர்கள் சென்று கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தார்கள். சுமந்திரனை துரோகி என்று சொல்லி வெளியே போ என்று கூறினார்கள். இதனை அடுத்து தனிப்பட்ட முறையில் பிரைவேட் செக்கியூரட்டியை ஏற்பாடு செய்திருந்த சுமந்திரன். அவர்களை வைத்து தமிழர்களை தாக்கவும் தயங்கவில்லை. இதன் பின்னரே கனேடியப் பொலிசார் அங்கே வரவளைக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டு மொத்தத்தில் மானமுள்ள,  உணர்ச்சி மிக்க கனேடிய வீரத் தமிழர்கள் சுமந்திரனை விரட்டியுள்ளார்கள். ஒரு நல்ல பாடத்தை புகட்டி உள்ளார்கள். அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ இணைப்பு.

Contact Us