லோ ஆங்கிளில் ரசிகர்களை லோலோவென அலைய வைக்கும் அனு இம்மானுவேல்

துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றவர் தான் அனு இம்மானுவேல். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளார்.

தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தும் விட்டார். அவரது முழுநேர நோக்கமே தமிழில் விஜய் உடன் இணைந்து நடிப்பது தானாம். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us