ஆடு திருடர்களை விரட்டி சென்ற பொலிஸ் அதிகாரி கொலையால் பெரும் பரபரப்பு!

இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

4 தனிப்படை அமைத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை
நடைபெற்று வருகிறது

திருடர்களை 2 காவலர்கள் துரத்தி சென்றதில், ஒருவர் வழிமாறி சென்றுள்ளதாகவும், மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Contact Us