மாவீரர் தினத்திற்கு தடை விதித்து இலங்கையை சோமாலியாவாக மாற்றப்போகும் ராஜபக்சக்கள்!

மாவீரர்களை நினைவுகூற நீதிமன்றங்கள் தடைவிதித்த போதும், இலங்கையில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த தமிழர் தரப்பு முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் வடக்கு கிழக்கு ஆலயங்களில் வரும் 27 மாவீரர் தினத்தில் விசேட பூஜைகளை நடாத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கை மக்கள் சோற்றுக்கே அல்லாடும் நிலையில், சிங்கள மக்களை திசை திருப்ப தமிழர்களின் உணர்வுகளை வைத்து விளையாடுகிறார்கள் ராஜபக்சக்கள்.

முட்டாள் சிங்கள சமூகம் எப்போது விழித்துக்கொள்கிறது அப்போதுதான் இந்த நாடு முன்னேறும், இல்லையே அடுத்த சோமாலியா இலங்கைதான்.

Contact Us