செருப்பால் அடிக்காத குறை: கனேடிய தமிழர்களிடம் இருந்து தப்பி ஓடிய சுமோ— அரிய வீடியோ வெளியானது …

உணர்ச்சி மிக்க வீரத் தமிழர்களாகிய கனேடிய தமிழர்கள், தமிழ் இனத் துரோகி, கருணாவை மிஞ்சிய துரோகி சுமந்திரனை ஸ்காபரோவில் இருந்து விரட்டி அடித்துள்ளார்கள். கூட்டம் நடத்த முடியாமல் போய், துண்டை காணோம் துணியைக் காணோம் என்று, தப்பி ஓடிய சுமந்திரனை வழி மறித்த ஒரு இளைஞர், “””இனி கனடா பக்கம் நினைத்தும் பார்காதே “””” துரோகி என்று தெளிவாக கூறி அனுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. பாருங்கள் மக்களே. சிங்களம் போடும் எலும்புத் துண்டுக்கு, அலையும் சுமந்திரன் ஏதோ தமிழர்களின் பிரச்சனையை தானே தீர்த்து வைக்கப் போவதாக, வெளிநாடுகளுக்கு கூறி பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது. தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றியும் வருகிறார். அந்த வகையில் அவரோடு தற்போது கூட்டுச் சேர்ந்து நாறிப் போயுள்ளார் சாணக்கியன் MP. வீடியோ கீழே இணைப்பு.

Contact Us