குமார் மோர்சரியில் ஒரு நாள் இரவு முழுவதும் பிணமாக இருந்தார்: அடுத்த நாள் எழுந்து நின்ற கதை- திகைத்த மருத்துவர்கள்..

குமார் என்கிற 45 வயது நபர் மீது படு வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள், அவரை மீண்டும் பரிசோதனை செய்து விட்டு, பிண அறைக்கு அனுப்பி விட்டார்கள். அவரது இயத துடிப்பு நின்று விட்டதை ECG எந்திரம் உறுதி செய்தது. இதனை அடுத்து அவரை குளிரூட்டியில் போட்டு பிண அறையில், ஒடுக்கமான இடத்தில் படுத்தி இருக்கிறார்கள். முழு இரவும் குளிரூட்டியில் இருந்த அவரது உடலில் திடீர் அசைவுகள் ஏற்பட்டதோடு. அவருக்கு நினைவும் திரும்பியது. இதனை அடுத்து அவர் எழுப்பிய அபாய ஒலியைக் கேட்ட அந்த பிண அறை அதிகாரிகள் எல்லாருமே நடுங்கி விட்டார்கள்…

அவரை வெளியே இழுத்து எடுத்தார்கள். அவர் திடீரென எழுந்து நின்றார். இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகிறார்கள். இதனை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை என்கிறார்கள் டெல்லி மருத்துவர்கள்.

Contact Us