கிறீஸ்த்துவின் டட்டூ குத்திக் கொண்டு பிரிட்டன் கடல் கரையில் படகில் வந்து இறங்கும் அகதிகள் இவர்கள் தான்…

பிரான்ஸ் நாட்டின் கலை மற்றும் டங் கேர்க் பகுதியில் கூடாரம் இட்டு பல வருடங்களாக தங்கியுள்ள முஸ்லீம் அகதிகள். தமது கைகளில் ஜேசுவை மற்றும் சிலுவையை பச்சை குத்தி வைத்திருக்கிறார்கள். கிறீஸ்தவர்களாக மாறினால் விசா கிடைக்கும் என்று, இவ்வாறு பச்சை குத்திக் கொண்டு, கள்ளப் படகில் கலையில் இருந்து மேலும் 20 பேர் நேற்றைய தினம், டோவர் வந்து இறங்கி உள்ளார்கள். இவர்களை பொலிசார் கைது செய்து முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். இன் நிலை நீடித்தால் பிரித்தானியாவில் உள்ள இனவாதக் கட்சிகளின் கைகள் மீண்டும் ஓங்கி விடும் என்றும். இதனை அடுத்து வரும் தேர்தலில் நாம் நிச்சயம் காணலாம் என்றும், புத்தி ஜீவிகள் பொறிஸ் ஜோன்சனுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள். இந்தப் பிரச்சனையை…

உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இல்லையே UKIP போன்ற இன வாதக் கட்சிகள் மேலும் வளர்ச்சி கண்டு விடும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

Contact Us