பயத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கிய ஏவுகணைகள்- ஆனால் அங்கேயும் பாடி இங்கேயும் பாடும் ரஷ்யா…

இந்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து பெற்ற எஸ்:400 வகை ஏவுகணையை , அடுத்த வருடத்தில் பரிசோதனை செய்ய உள்ளதாம். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே சமீப வருடங்களாக தொடர்ந்து எல்லை பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்திய எல்லை பகுதியில் சீனா பல ஆயுதங்களை குவித்திருக்கிறது. சீனாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்கிறது என்று கூறுகிறார்களே தவிர. சீனாவிடம் உள்ள ஆயுதங்களை பார்த்தால் இந்திய ராணுவம் கிலி கொள்கிறது. இதனை அடுத்தே இந்த நவீன ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் …

ரஷ்யா சீனாவின் மிக உற்ற நண்பனாக உள்ளது என்பது யாவரும் அறிந்த விடையம். இந்த நிலையில் ரஷ்யா அங்கும் பாட்டும் பாடி இங்கும் பாட்டைப் பாடி… வருகிறது.

Contact Us