கனடாவுக்குள் அதிபயங்கர ஆயுதங்களுடன் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது

பிளோரிடாவை சேர்ந்த பெண் ஒருவர் 56 துப்பாக்கிகளுடன் கனடாவுக்குள் நுழைய முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் 48 வயதுடையவர் என்பதும் அவர் தனது காரில் இந்த ஆயுதங்களை ஏற்றிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது அப்பெண்ணின் காரில் இருந்து 56 தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள், 43 pistol magazinesகள் கைப்பற்றப்பட்டது.

அந்தப் பொருட்கள் பெண்ணின் காரின் டிக்கியில் இருந்த பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன கைது செய்யப்பட்ட பெண் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us