கோடியில் சம்பளம் வாங்கிய ரஜினி, கமலை ஓரங்கட்டிய ஒரே நடிகர் இவர் தானாம்-என்னையா இது புதுக்கதையாக இருக்கின்றது..!

திரையுலகில் தன்ககென ஒரு இடத்தைப்பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்நதவர் தான் ராஜ்கிரண்.கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன் பின் மக்களுக்கு பிடித்தாற் போல பல படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்தார்.1996ஆம் ஆண்டு கே வி பாண்டியன் இயக்கத்தில் மாணிக்கம் படத்தில் ஹீரோவாக ராஜ்கிரண் கமிட்டானார்.

இவ்வாறு இருக்கையில் இப்படத்திற்காக தான் ராஜ்கிரண் ரூ. 1 கோடியே, 10 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஜினி, கமலுக்கு முன்பே ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி ஒரே நபர் நடிகர் ராஜ்கிரண் என்று தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Contact Us