யாழில் கண்ணன் என்ற விளையாட்டுக் கழக வீரர் பரிதாபமாக இறந்தார்- சற்று முன்னர் !

வடமராட்சி மந்திகையில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் கண்ணன் காந்தன் (வயது ௨2) என்ற இளம் வீரர் உயிரிழந்தார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Contact Us